விரைவில் வெளிவர உள்ள வேளாண்மை மற்றும் கால்நடை செய்திப் பத்திரிகைகளில் பணிபுரிய செய்தி ஆசிரியர்கள்,துணை ஆசிரியர்கள், விளம்பர மேலாளர் மற்றும் மாவட்ட செய்தியாளர்கள் தேவைப் படுகிறார்கள்விரைவில் வெளிவர உள்ள வேளாண்மை மற்றும் கால்நடை செய்திப் பத்திரிகைகளில் பணிபுரிய செய்தி ஆசிரியர்கள்,துணை ஆசிரியர்கள், விளம்பர மேலாளர் மற்றும் மாவட்ட செய்தியாளர்கள் தேவைப் படுகிறார்கள்...
வேளாண்மை மற்றும் கால்நடைத் துறையில் செய்திகள், கட்டுரைகள், நேர்முக பேட்டிகள் என அனைத்து வகையிலும் எழுதும் திறமை உள்ளவர்கள் , வேளாண் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை..
வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள அருமையான வாய்ப்பு...
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்...  999 43 96 0 96
மற்றும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிபரத்தினை கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.... valarumsakthi@gmail.com (sub: apply for media job)
திறமைக்கு ஏற்ப சம்பளம் மற்றும் P.F  உண்டு...
வாழ்த்துகள் உங்கள் திறமை வெளிப்பட வேளாண்மைத் தகவல் ஊடகம் வாழ்த்துகிறது...

Visit வேளாண்மைத் தகவல் ஊடகம் at: http://www.agriinfomedia.com/?xg_source=msg_mes_network